தமிழ் படித்தல் முறையில் புதிய அணுகுமுறை.
எழுத்து அறிமுகம் இல்லாதவருக்கான பயிற்சி அட்டை.
தமிழ் எழுத்துக்களை மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்து வித்தியாசங்களை காட்டி மாணவர்களுக்கு புரியும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.
எழுத்துக்களை மாணவர்கள் அறியும் வண்ணம் முதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள் ஆறாம் நாள் ஏழாம் நாள் என்று வாரத்தில் ஏழு நாட்களும் எப்படி படிக்க வேண்டும் என்று பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.
எழுத்துக்களை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் சேர்த்தும் படிப்படியாக வாசித்து கற்றுக்கொள்ள ஏதுவாக அமையப்பட்டுள்ளது.
எழுத்துக்களை சத்தமாக வாசிக்கவும் பின்னர் எழுதவும் அடையாளம் காணவும் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது.
மாணவர்கள் எழுத்துக்களை இணைத்து படிக்கும் வண்ணமும் பின்னர் தெளிவான அடையாளங்களை காண படங்களையும் இணைத்து இவ்வட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள link ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
👇👇👇👇👇👇
0 Comments