தமிழ் மெய்யெழுத்துக்கள்:
தமிழில் உயிர் எழுத்துக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு மெய்யெழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தமிழ் மொழிக்கு உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் அடிப்படையான எழுத்துக்கள்.
க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் ஆகும்.
மெய்யெழுத்துக்களை ஒலிப்பது சற்று கடினம் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்கள் ஒரே ஒலி வருவது போல இருக்கும் .
ஆனால் அவற்றின் ஒலி மாறுபாடு இருக்கும், உச்சரிக்கும் போது கவனமாக உச்சரிக்க வேண்டும் .
மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும்.
மெய்யெழுத்துக்களை ஒற்றெழுத்துக்கள் என்றும் புள்ளி எழுத்துக்கள் என்றும் கூறுவர்.
மெய்யெழுத்துகளில் ஒவ்வொரு எழுத்துக்கும் படங்கள் மூலம் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்கம் காட்டப்பட்டுள்ளது.
சொற்கள் பல வண்ணங்களில் வேறுபடுத்தி காட்டப்பட்டு பல உதாரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
Link - 1
Link - 2
0 Comments