தமிழ் கட்டுரைகள்

 தமிழ் கட்டுரைகள்

மாணவர்களின் தனிப்பட்ட கண்ணோட்டத்தில் பெரும்பாலும் எழுதப்படுகிறது.

கட்டுரை, உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் பெற்றுள்ளது.

கட்டுரைகள் முக்கிய தலைவர்களின் பெயர்கள், விழாக்கள் ,பண்டிகைகள் என பல்வேறு தலைப்புகளில்  இடம் பெறுகிறது.

கட்டுரைகளில் முன்னுரை, பொருளுரை, முடிவுரை ஆகியவை இடம்பெறும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது.

உதாரணமாக சொல்லப்போனால் காந்தியடிகள் ,அண்ணல் அம்பேத்கர், ஏபிஜே அப்துல் கலாம், குழந்தைகள் தினம், தீபாவளி பண்டிகை ,தமிழர் திருநாள் ,குடியரசு தின விழா,  சுதந்திர தின விழா போன்ற தலைப்புகள் இடம் பெறுகின்றன.

கட்டுரைகள் இந்தப் பதிவில் ஒரு தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் மிக முக்கியமான கருத்துகளை தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எளிதாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

click here to download

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu