மனித உடலின் உறுப்புகள் அவற்றின் செயல்பாடுகளை பற்றி சொல்லப்போனால் மிகவும்
ஆச்சரியமாக இருக்கும் .
மனித உடல் நடப்பது மற்றும் ஓடுவது முதல் ஊர்ந்து செல்வது குதிப்பது மற்றும் ஏறுவது என பலவிதமான அசைவுகளை வெளிப்படுத்துகிறது.
இந்த செயல்கள் அனைத்தும் செய்ய நமக்கு உதவும் கட்டமைப்பு எலும்பு கூடாகும் மனிதனுக்கு பிறக்கும் போதும் 300 எலும்புகள் உள்ளன இருப்பினும் எலும்புகள் வயதுக்கு ஏற்ப உருக ஆரம்பிக்கின்றன .
முதிர் வயதில் மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 ஆக குறைக்கப்படுகிறது.
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது வருடத்திற்கு நான்கு கோடி தடவை இதயத்தை இடது பக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
0 Comments