ஒரு சொல் பல பொருள்:
தமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு சொல்லை குறிக்க பல சொற்கள் இருக்கும்.
உதாரணமாக சூரியனை எடுத்துக் கொள்வோம். சூரியனை சூரியன் என்று நாம் அழைத்தாலும், அதற்கு தமிழில் வேறுபட்ட சில சொற்கள் இருக்கின்றன. ஞாயிறு என்றாலும் சூரியனை குறிக்கும். பகலோன் என்றாலும் சூரியனை குறிக்கும் பருதி என்றாலும் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும்.
அந்த வகையில் இந்த பதிவில் ஒரு சொல் பல பொருள் தரும் சொற்களின் படங்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஒரு சொல் பல பொருள் என்பதை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் படங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
0 Comments