இதில் பழந்தமிழர் வீரம் போற்றும் புறநானூறு அக வாழ்க்கையை கொண்டாடும் அகநானூறு இலக்கணம் போற்றும் தொல்காப்பியம் வாழ்வியலை பேசும் திருக்குறள் என்ற அனைத்தையும் கொண்டுள்ள ஒரே மொழி நம் தமிழ் மொழியாகும்.
இதில் உயிர்மெய் எழுத்துக்களை மாணவர்கள் அறியவும், அறிவிப்பு பலகையின் முக்கியத்துவம், ஆத்திச்சூடி, நூலகத்தின் முக்கியத்துவத்தையும் காட்டப்பட்டுள்ளது.
நேர்பட ஒழுகு, நோய்க்கு இடம் கொடேல் போன்றவை சிறு சிறு கருத்துகளின் மூலமும் பல வண்ணங்களில் படங்களுடன் அமையப் பெற்றுள்ளது.
USAGE OF DO AND DOES FOR BEGINNERS IN ENGLISH
எண்ணும் எழுத்தும் முதல் பருவம் -2023-2024 மாதத் தொகுத்தறிவு மதிப்பீடு (ஆகஸ்டு)-MONTHLY ASSESSMENT
0 Comments