நம் முன்னோர்களை ஏற்றிய சங்க இலக்கிய நூல்கள் அனைத்துமே கவிதை நயமும் , சொல் நயமும் மிகுந்து காணப்படும் நூல்கள் ஆகும். அவற்றை உள்ள கருத்துக்கள் யாவும் அக்காலத்தில் உள்ள மக்களுக்கும் இக்காலத்தில் உள்ள மக்களுக்கும் பயன்படுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் காதல் போர் முறை வீரம் பொருளாதார நிலை ஆட்சி போன்ற அனைத்து சிறப்புகளையும் சங்க இலக்கிய பாடல்கள் தெரிவிக்கின்றன.
சில நூல்கள் அறப்பாடல்கள் அல்லது புறப்பாடல்களில் ஏதேனும் ஒரு கருத்தை விளக்கியுள்ளன. ஒரு சில நூல்கள் அகம், புறம் இரண்டு கருத்தையும் உள்ளடக்கியதாகவும் உள்ளன.
எட்டுத்தொகை நூல்கள்-
"நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு
அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத்தொகை"
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
0 Comments