காலம் அறிதல் - கணக்கு - pdf

வெற்றிக்கான இந்த முக்கிய காரணிக்கு காலம் அறிதல் என்ற தனி அதிகாரத்தையே திருவள்ளுவர் ஒதுக்கி உள்ளார்.

தக்க கருவிகளுடன் காலமும் அறிந்து செயலை ஆற்றுபவருக்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை. 

காலத்தை அறிந்து தகுந்த இடத்தில் செயலை செய்பவர் இந்த உலகையே பெற நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். 

வெற்றியாளர்களின் சரித்திரங்களை ஆராய்ந்தவர்களுக்கு 
இந்த உண்மை விளங்கும்.


காலம் மிக முக்கியமானது விதைக்க ஒரு காலம், விலைய ஒரு காலம், அறுக்க ஒரு காலம், என்று விவசாயத்தில் காலம் முக்கிய பங்கு வைக்கிறது.

இதே போல் மாணவர்களுக்கும் காலத்தின் பயனை அறிய செய்ய வேண்டும். காலை பழக்கவழக்கங்களையும், பள்ளி செல்லுதல், பாடங்களைப் படித்தல் சரியான நேரத்தில் உணவுகளை உண்ணுதல் விளையாடுதல் போன்றவை மாணவனுக்கு இதன் மூலம் படங்களின் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காலம், கோடை காலம், குளிர்காலம் என  காலத்துக்கு ஏற்றவாறு உணவு முறையும், ஆடை அணியும் விதமும், இதில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
👇👇👇👇👇

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu