இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகின்றன.
ஆசிரியர் பணி
புனிதப் பணியாக கருதி பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குபவரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அப்படி செயல்பட்டவர் தான் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன்.
நம் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் மாபெரும் தத்துவம்
தந்தையாக விளங்கினார். இவரை கவுரவப்படுத்தும் வகையில் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அதாவது கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இதில் ஆசிரியர் தின உரை மாணவர்களுக்கு பயன்படும் வண்ணம் மிக எளியதாகவும் ஆசிரியரை கௌரவிக்கும் விதமாகவும் அமையப்பெற்றுள்ளது.
Pdf FILE - டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்
👇👇👇👇👇👇👇
0 Comments