Tongue Twisters in Tamil
Tongue Twisters in Tamil நா பிறழ் பயிற்சி வாக்கியங்கள்
பேசும் போது நா பிறழ்ந்து தடுமாற்றம் ஏற்பட்டால், தமிழ் நா பிறழ் பயிற்சி வாக்கியங்கள் உங்களுக்கு பேசும்திறனை வளர்க்க உதவும்.
இந்த சொற்களை வேகமாக சொல்வதன் மூலம் உங்களால் நா பிறழ்வதை தடுக்க முடியும்.
கொழுத்த மழையில் வாழை தோப்பை எட்டி பார்த்த
பழுத்த கிழவி இலை வழுக்கி கீழே விழுந்தாள்
வட்டமான பட்டம் விட்டான்
தட்டையான குட்டை பையன்
நம்ம தோசை நல்ல தோசை
தச்சன் தோசை தீஞ்ச தோசை
யார் தச்ச சட்டை
எங்க தாத்தா தச்ச சட்டை
தச்ச சட்டை கோண சட்டை
கிட்டத்தட்ட ஓட்ட சட்டை
அங்கத்தில் தங்கம் தொங்க
சங்கத்தில் சேர சிங்கத்தில் வந்தான்
மங்கள நாட்டு அங்கத பாண்டியன்
👇👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
0 Comments