புது ஊஞ்சல் செப்டம்பர்- 2023 -PDF


இம்மாத இதழில்
உதவிக்கு அழைக்கலாம், பள்ளிக்கல்வி துறையின் மாணவர் உதவி எண் மற்றும் குழந்தைக்கான அவசர உதவி எண் போன்ற எண்களும்,

 நிலா பாரு நிலா பாரு பாடலும், 
முயலுக்கு ஒரு கடிதம் என்ற கதையும், 
படமும் கதையும் : இரண்டு நதிகள் என்ற தலைப்பும், கதைச்சிமிழ்,



 பெரியோரின் வாழ்வினிலே: எழுத்தில் ஓவியம் பார்த்தவர், சிறார் கதை, இனிக்கும் தமிழ்,

 நாமே செய்வோம், மாணவர் படைப்புகள், கலங்கரை விளக்கம், சித்திர புன்னகை இயற்கையை நேசி: கரிச்சான் குருவி என்ற தலைப்பும், 
வரைந்து பழகலாம், மூன்று பூனை குட்டிகள் என்ற படகையும், கற்றல் இனிது :சில தலைவர்களின் பெயர்களும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன எந்த பொருள் எந்த தலைவருக்கு உரியது என்று கண்டுபிடிங்கள். 

ஒரு கதை இரு மொழி, பழங்களின் பல உருவங்கள் ஆகியவை இதழில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது என்ற தலைப்புகளின் கீழ் இம்மாத இதழில் வடிவமைக்கப்பட்டுள்ளது அனைத்து ஆசிரியர்களும் வாசித்து பயன்பெறுங்கள்.

இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் .



கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
👇👇👇👇👇👇👇

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu