பாடத்திட்டம் என்பது கல்வி அல்லது பயிற்சி வகுப்புகளில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கற்கை நெறிகளை கொண்ட விரிவான பட்டியலாகும்.
பள்ளி மாணவர்கள் தத்தம் தங்கள் கல்வி ஆண்டில் கற்று கொள்ள வேண்டியவற்றை கல்வித்துறை மூலமாக அரசாங்கம் மாணவர்களுக்கு பாடத்திட்டமாகவும் திட்டமிடுகிறது.
இதில் 6 - 12 ஆம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு பாடப்பகுதி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. வகுப்பு,
பாடம், பாடப்பகுதி , என தெளிவாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொடுங்கள்.
0 Comments