தொழில் வரி குறித்த செய்தி - எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?

*தொழில் வரி குறித்த செய்தி*
ஊராட்சி செயலாளர் அவர்களிடம் கீழ்க்கண்ட விவரங்களை நாம் அளிக்க வேண்டும்.அவை 
  


வரி செலுத்துவதற்கான Direct ஆன்லைன் லிங்க் கீழே உள்ளது..

     1. பெயர் - ஆங்கிலம் மற்றும் தமிழில்


     2. பதவி- ஆங்கிலம் மற்றும் தமிழில்


     3. பணிபுரியும் பள்ளி - ஆங்கிலம் மற்றும் தமிழில்


     4. ஆதார் எண்


     5. மின்னஞ்சல் முகவரி


     6. வருமான வரி கணக்கு எண் ( PAN NUMBER)


     7. அலைபேசி எண்


     8. ஊதியம் (6 மாதத்திற்கு)- ₹ 75,000 இக்கு மேல்
மேற்கண்ட விவரங்களை ஊராட்சி செயலாளர் இணையத்தில் பதிவேற்றம் செய்து நமக்கு வரிவிதிப்பு எண் என்ற ஒன்றை நமக்கு அளிப்பார்
 
பின்னர் நாம் நமது தொழில் வரியினை இணைய வழியில் நமது தொடுதிரை அலைபேசி மூலமாக செலுத்தி , வரி செலுத்தியதற்கான இரசீதினை பதிவிறக்கி நகல் எடுத்துக் கொள்ளலாம்.



எவ்வாறு தொழில் வரி செலுத்துவது?
1.  Open Chrome browser


2. Type search box - vp tax
3. Click - Rural development and panchayat raj


4. Click - விரைவாக வரி செலுத்த 


5. Click - pay tax 


6. Type-  Name in english       
                Mobile number 
                E-mail I'd

     
     Select - district, union
                   Panchayat


     Type - வரிவிதிப்பு எண்
      Enter - captcha
      Click - search


7. Click - online & pay(Alt+shipt+p)


8. Net banking, debit card 
     Or credit card ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்தி தொகையினை செலுத்தலாம்.


Download receipt ஐ click செய்து இரசீதினை பதிவிறக்கி கொள்ளலாம்.


வரி செலுத்துவதற்கான ஆன்லைன் லிங்க்
👇👇👇👇👇

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu