அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ?

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட

Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty பெறுவது எப்படி ?


அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty ( இடத்திற்கே வந்து service செய்து தரும் warranty ) உள்ளது.


எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் printer ன்  serial number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், email I'd , mobile number  மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே service man வந்து service செய்து தருவார்.


https://www.epson.co.in/w/warranty


எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu