வளரறி மதிப்பீடு (அ)FA(a)மதிப்பெண்கள் பதிவேற்றம் குறித்த விளக்கம்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு செயலியில் வளரறி மதிப்பீடு(அ) FA(a) விற்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால் முதல் பருவ தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் மதிப்பெண்களை கைப்பட எழுதி பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் வளரறி மதிப்பீடு (அ) FA(a) வில் பெற்ற மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொண்டு பின்னர் மதிப்பெண் பட்டியலில் கைப்பட எழுதி பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments