மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கையேடு.- pdf

 மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கையேடு.

நாவில் தமிழ், நாளும் தமிழ்.

தமிழ் வாசிப்பு பயிற்சி கையேடு. மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்த ஒரு சிறந்த கட்டகம்.




"தொட்டனைத் தூறும் மணற்கேணி" போல வல்லமையுடன் விளங்கும் ஆசிரியர்களுக்கு வணக்கம், உங்களின் வண்ணக் கதவுகளை குழைத்து, ஒரு ஓவியம் தீட்டு இருக்கிறோம். அந்த ஓவியத்தை மெல்ல மலரும் குழந்தைகளின் மனதில் மலர செய்து, பீடு நடை போட வாழ்த்துக்கள்.

 இதில் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், அவை படித்து பழகவும் ,எழுதிப் பழகவும், மதிப்பீடு, செய்து பழகவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மயங்கொலி எழுத்துக்கள், வடமொழி எழுத்துக்கள், இலக்கணம் ஆகியவையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்தப் பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

👇👇👇👇👇👇👇

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu