ரஷ்யாவுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்த அரசுப் பள்ளி மாணவர்கள்



மூத்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை வழிகாட்டுதலில் 

ரஷ்யாவுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்த அரசுப் பள்ளி மாணவர்கள்

விண்வெளி வீரர்கள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர்.

ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள் இந்திய தூதரகம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

இதில் மூத்த விஞ்ஞானி ஏ. சிவதாணுப் பிள்ளை, இஸ்ரோ விஞ்ஞானி டி. கோகுல், அகத்தியம் அறக்கட்டளை நிர்வாகி பாலமுருகன், இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை செயலாளர் பி. தங்கப்பன் மற்றும் தூதரக அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் உள்ளனர்.


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu