முண்டாசுக் கவிஞன் பாரதி
'அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே'என்று பாடி தனது கவி வல்லமை மூலம் விடுதலை உணர்வை ஊட்டியவர்,மகாகவி பாரதியார்.
இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ல் சின்னச்சாமி மற்றும் இலக்குமி அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, தமிழ் ஆசிரியர் மற்றும் இலக்கிய நூல்கள் எழுதுவதில் வல்லமை பெற்றவர்.
விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வு உள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் தேசியகவியாக போற்றப்படுகிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments