BREAKING  📰NEWS சிபிஎஸ்சி பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு



10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!


12ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது


10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்.15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது