பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும்
பேச்சு வழக்கு என்பது வாய்வழி பேசுவது ஆகும்.
எழுத்து வழக்கு என்பது சிந்தித்து எழுதுவது ஆகும்.
பேச்சு மொழி என்பது ஒலியுறுப்புகளை பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளும் மொழியாகும்.
இது எழுத்து மொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சு மொழியை முதலில் தோன்றியது. இதனால் மொழி என்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.
4&5-std- DECEMBER 1st WEEK 04.12.23 TO 08.12.23 - EE- LESSON PLAN - TERM- 2
படத்தின் நிகழ்ச்சியை வாக்கியமாக்கி எழுதுக.
0 Comments