தமிழ் எழுத்துக்களை குறில், நெடில் வித்தியாசங்களோடு வாசித்து பழக வேண்டும்.
பின்னர் வாக்கியங்களை வேகமாகவும் சத்தமாகவும் வாசிக்க பழக வேண்டும்.
அதிகப்படியான வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களையும் , புத்தகங்களையும் வாசிக்க பழக வேண்டும்.
தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்வது , பயிற்சிகளை மேற்கொள்வது, போன்றவை உங்கள் திறமைகளை மேம்படுத்த முடியும்.
இதில் 200 வாக்கியங்கள் சத்தமாக வாசித்து பழக கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் வாசித்துப் பழகினால் வாசித்தல் திறன் மிக எளிதாக வளர்ச்சி அடையும்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments