தமிழ் இலக்கணம்
இலக்கணம் என்பது ஒரு மொழியின் இலக்கண கட்டமைப்பை பிழையில்லாமல் கற்றுக் கொள்வதற்கு தேவையான விதிகளின் தொகுப்பு, இந்த இலக்கண கட்டமைப்பை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு என்பது எழுத்து மற்றும் சொல்லாகும். இது எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான இலக்கண விதிகள் ஆகும்.
உயிர் எழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18 உயிர் மெய்
எழுத்துக்கள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) ஆயுதம் ஆகிய 247 எழுத்துக்களை தமிழ் எழுத்துக்கள் எனப்படும்.
வினை மரபு (செயல்கள்)
மூவிடப்பெயர்கள்
ஒலி மரபு பறவைகள்
பால்வகைப் பெயர்கள்
ஒலி மரபு விலங்குகள்
இவை அனைத்தும் Pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
வினை மரபு (செயல்கள்)
👇👇👇👇👇
மூவிடப்பெயர்கள்
👇👇👇👇👇
ஒலி மரபு பறவைகள்
👇👇👇👇👇
பால்வகைப் பெயர்கள்
👇👇👇👇👇
ஒலி மரபு விலங்குகள்
👇👇👇👇👇
TERM - 3 , PRIMARY TLM - ENGLISH - PDF FILE
EE - TEACHERS HAND BOOK - TERM - 3 - CLASSES - 1,2&3 - (2023 - 2024)
0 Comments