MATHS - YENKALAI ARIVEN - TERM - 3
கணிதம் இலக்கங்களும் அதன் செயல்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்)
அத்துடன் உருவ அமைப்புகளும் மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் பயன்படும்.
இதில் எண்கள் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. எண்களை வண்ணத்தின் மூலம் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. படங்களின் மூலமும் மிக எளியதாக மாணவனுக்கு புரியும் வண்ணம் அமைய பெற்றுள்ளது.
பத்தும் பத்தும் 20 என்று பருத்திப்பூ சொல்லுச்சாம் இருவதும் பத்தும் 30 என்று இலவம் பூ சொல்லுச்சாம் இப்பாடலின் மூலம் மாணவர்கள் எண்களை அறிவது மிக சுலபமாக அமையும்.
இதன் மூலம் மாணவர்கள் கற்றல் சூழ்நிலை மிக மகிழ்ச்சியாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments