வல்லினம் கற்றால் வீரம் பேசலாம்
மெல்லினம் கற்றால் மெதுவாய் பேசலாம்
இடையினம் கற்றால் எளிதில் பேசலாம்
இளமையில் கற்றால் இனிக்க பேசலாம்.
வாசித்தல் பயிற்சியில் ஒரு புதிய முயற்சி
இதில் பாடல் வழியாகவும் அதில் எழுத்துக்களை வண்ணமிட்டு பிரித்துக் காட்டியும் சொற்கள் மூலமாகவும், படங்களின் மூலமாகவும், மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது. படங்களைப் பார்த்து பெயர் சொல்லவும் வார்த்தைகளை எழுதிப் பழகவும், பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவனுக்கு இம்முறை மூலம் வாசித்தல் பயிற்சி அளித்தால் மிக ஆர்வமுடனும் மகிழ்ச்சியாகவும் கற்றல் நடைபெறும்.
இதில் வண்ணங்களின் மூலமும், படங்களின் மூலமும், பாடல்களின் மூலமும் மாணவனை கவரும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.
இதில் எழுத்துக்களை வேறுபடுத்திய அறியவும் குறில் நெடில் வித்தியாசங்களை அறியவும் மிக எளியதாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments