பள்ளிக்கல்வித்துறை சிவகங்கை மாவட்டம்
பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
100 சதவீதம் தேர்ச்சி பெறும் வழிகாட்டி
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.
முதற்கண் சிறந்த மதிப்பெண் பெறவும் எளிதாக தேர்வில் வெற்றி அடையவும் குறிப்புகள் உங்களுக்காக!
பொதுவாக மெல்ல திறக்கும் மாணவர்கள் படித்து எழுதக்கூடிய சிறு வினா, பெருவினாக்கள், தலைப்பின் கீழ் வினாக்கள், வேறுபாடு மற்றும் காரணம் கூறுக என அனைத்தும் 100 மதிப்பெண்கள் வரக்கூடிய அனைத்து பகுதி வினாக்களையும் எழுத பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இம்மானவர்கள் மதிப்பெண்களைப் பெற வைக்க முடியும்.
இங்கு முக்கியமான வினாக்கள் பகுதிவாரியாக விடைகளுடன் தரப்பட்டுள்ளன.
இவற்றுள் சில வினாக்கள் குறியீடு தரப்பட்டுள்ளன. இவை மிகவும் எளிமையான வினாக்கள் மெல்ல கற்கும் மாணவர்கள் படித்து எழுதக்கூடிய வினாக்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments