க்யூட் நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 7 வரை விண்ணப்பிக்கலாம்
க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இரண்டாவது முறையாக நீடித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments