விலையில்லா காலணிகள் மாணவர்களின் கால்களுக்கு மிகக் கச்சிதமாக பொருந்த பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்.
பள்ளிக்கல்வித்துறை விலையில்லா நல திட்டங்கள் காலணிகள் (Footwear)மற்றும் காலேந்திகள் (shoes) -
மாணவ மாணவியருக்கு பொருத்தமாக துல்லியமான அளவில் தயார் செய்து வழங்குதல்-பள்ளிதோறும் மாணவ/ மாணவியர் வாரியாக - துல்லிய அளவு எடுத்து நலத்திட்ட பொருள்களை வழங்குதல் - இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்களை உட்படுத்துதல்- கண்காணிக்கும் பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்- ITk App - ன் வழியாக எமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
0 Comments