உயிர் எழுத்துக்கள் எண்ணிக்கை- 12
மெய் எழுத்துக்கள் எண்ணிக்கை - 18
முதல் எழுத்துக்கள் எண்ணிக்கை - 30
குறில் (குற்றெழுத்துக்கள்) - அ, இ, உ, எ, ஒ (5)
நெடில் (நெட்டெழுத்துக்கள்)- ஆ, ஈ, ஏ, ஊ, ஐ, ஓ, ஔ (7)
வல்லினம் - க்ச்ட்த்ப்ர்
மெல்லினம் - ங்ஞ்ண்ந்ம்ன்
இடையினம் - ய்ர்ல்வ்ழ்ள்
உலகில் வாழ்கின்ற கோடிக்கணக்கான தமிழர்களின் தாய்மொழியாக விளங்குகின்ற தமிழானது குமரிக்கண்டத்தில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.
பிற்காலத்தில் குமரிக்கண்டமானது நீரில் மூழ்கி அழிவடைந்து போனாலும், அதன் எஞ்சியிருந்த நிலப்பரப்புக்களில் வாழ்ந்த தமிழர்கள் கடல் கடந்து அண்டை நாடுகளிற்கு சென்று அங்கும் தமிழின் புகழைப் பரப்பினார்கள்.
இவ்வாறு தமிழானது பல்வேறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய நவீன வடிவத்தை எட்டியுள்ளது.
தமிழின் பெருமையை புராணங்கள் “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி பிறந்த மூத்தகுடி” என்று தமிழரை குறிப்பிடுவதனூடாக இந்த உலகம் தோற்றம் பெற்றபோதே தமிழும் தோன்றிவிட்டதாக குறிப்பிடுகின்றன.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments