தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு 11.07.2024 நாளைக்குள்‌ EMIS இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு 11.07.24 மாலைக்குள் விண்ணப்பிக்க  மீண்டும் வாய்ப்பு.



ஏற்கனவே பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு.

👇👇👇👇👇👇



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu