பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் தூய்மை படி மேற்கொண்டு அதன் புகைப்படம் காணொளியை (video), EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் பராமரிப்புச் சார்ந்து கீழ்காணும் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
DSE - lab cleaning proceedings 
👇👇👇👇👇