பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெறும் பள்ளிகள், அதற்கான வருகையை பதிவு செய்யும் புதிய முறை

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்


நாளை (17-08-2024) நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெறும் பள்ளிகள், அதற்கான வருகையை TNSED PARENT APP ல் இனி இல்லை.


நாளை (17.08.2024) நடைபெறும் வருகை பதிவை எமிஸ் லாகினில் எவ்வாறு செல்வது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.எனவே நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கான வருகை பதிவை கீழே கூறியவாறு வருகைப் பதிவு பதியுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Method of SMC Attendance 
👇👇👇👇👇
II Spell SMC Constitution Participants attendance marking regarding


Kindly inform all School HMs and Teachers regarding the participants attendance marking for tomorrow's SMC Constitution within 4.00pm


Participants attendance has been enabled in School EMIS Login. It has to be marked in EMIS. So no need to mark in SMC Parents App.


Work flow

emis.tnschools.gov.in
|
School Login
Password
|
School
|
SMC Reconstitution 2024-2026
|
Participants attendance
|
Select date
|
Male count
|
Female count
|
Submit

The above is to be followed for marking Participants attendance

For Add member- proceedings will be sent separately. After studying the proceeding add members details can be entered with correct details.

Thank you Sir/Mam


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu