அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்

நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வுவதை 58 இல்
இருந்து 60 ஆக உயர்த்தியது அதிமுக அரசு அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறையிலும் திமுக அரசு சிக்கி இருப்பதாக ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18 ஆயிரம் கோடி இவர்களெல்லாம்

பழைய ஓய்வதில்லை திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்ஷன் வழங்க சுமார் 300 கோடி தேவை மேலும் புதிதாக ஆட்களை நியமனம் செய்யும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி தேவை ரூபாய் தேவைப்படும்.

ஆக சுமார் 19,000 கோடி தேவை அதனால் ஓய்வு பெற அனுமதிக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்திற்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடி தான் தேவைப்படும் அதே சமயம் ஆண்டுக்கு சுமார் 18,400 கோடியை இரண்டு ஆண்டுகளுக்கு 36 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசு செலவினத்தை தவிர்க்க முடியும் அதனால் ஓய்வு பெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித்திருக்கிறது தி.மு.க அரசு...




Post a Comment

2 Comments

  1. இறக்கும் வரை பணி என்று அரசாணை வெளியிடும் காலமும் விரைவில் வரும்போல

    ReplyDelete
  2. இல்லை என்பதை ஏன் சித்தரிக்கிறீர்கள்

    ReplyDelete

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu