CL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை மொபைல் செயலி Kalanjiyam App மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

IFHRMS - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் குறித்து ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சென்னை அவர்களின் காணொளி காட்சி கூட்டம் [02.08.24] நடைபெற்றது மேற்கண்ட விவரங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது 05.08.2024..

CL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


EL - ஈட்டிய விடுப்பு களஞ்சியம் செயலி வழியாக தான் விண்ணப்பிக்க வேண்டும்.

Compensation Leave - ஈடு செய் விடுப்பு, CL - தற்செயல் விடுப்பு, RH - வரையறுக்கப்பட்ட விடுப்புகளுக்கு மட்டும், விடுப்புக்கான ஆணை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.

பணிப் பதிவேட்டில் பதிவு செய்யும் அனைத்து வகையான விடுப்புகளும், களஞ்சியம் செயலி வழியாக விண்ணப்பித்து, Drawing officer ஆணையையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின் தான், ஊதியம் வழங்கப் படும்.



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu