தமிழ் படிக்க தானே கற்றல் பயிற்சிகள்


தமிழ்  படிக்க தானே கற்றல் பயிற்சிகள்



6 7 8 வகுப்புகளில் தமிழ் படிக்க தடுமாறுபவர்களுக்கான தானே கற்றல் பயிற்சிகள்.

எழுத்துக்களை மாணவர்களே ஒழிக்கவும் எழுதவும் பயிற்சி எடுக்கவும்.

படிக்க தடுமாறுகிற எழுத்துக்களை செய்தித்தாள்களில் வட்டமிட்டு மேல் பார்வை செய்யவும்.

இரண்டு இரண்டு எழுத்துக்களாக உள்ளவற்றை மாணவர்களை இணைத்து படிக்கவும்.

குறியீடுகளை முதன்மைப்படுத்தி தமிழ் எழுத்துக்களை அறியவும்.

எழுத்தின் வலது பக்கம் துணைக்கால் எழுத்தின் தலைமையில் கொக்கி எழுத்தின் தலைமேல் கொக்கி சுழி எழுத்தின் இடது பக்கம் ஒற்றை கொம்பு எழுத்தின் இடது பக்கம் இரட்டைக் கொம்பு எழுத்தேன் இடது பக்கம் இணைக்கும் என குறியீடுகளை மட்டும் அடையாளம் கண்டு மாணவர்களுக்கு புரியும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

இதனால் மாணவர்கள் தெளிவாக கற்கும் வண்ணம் சொற்கள் அமைத்து கற்றுக் கொள்ளலாம்.

கீழே உள்ள link ஐ click செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள

👇👇👇👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu