தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு கையேடு



இந்த கட்டகத்தை படிப்பதினால் மெல்ல கற்கும் மாணவர்கள் மிக விரைவாக கற்றல் திறன்களை அறிவார்கள்

ஒலிப்பு முறை அறிய மிக அரிய வாய்ப்புள்ளதாக இருக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. நாளொன்றுக்கு இரண்டு எழுத்துக்களை படிக்கவும் அடுத்த நாளில் முதல் நாள் கற்ற எழுத்துக்களை செய்தித்தாளில் வட்டமிட்டு மேல் பார்வை செய்யவும் பிறகு இரண்டு எழுத்துக்களாக இணைத்து படித்து பழகவும். அப்பொழுது மாணவர்களுக்கு மிக எளியதாக புரியவரும்.

உயிர் எழுத்துக்கள் ,மெய் எழுத்துக்கள் ,உயிர்மெய் எழுத்துக்கள் என தமிழ் எழுத்துக்கள் அமைய பெற்றுள்ளது. வார்த்தைகளோடு படங்களும் இணைந்து வாசிக்கும் அளவில் மிக எளியதாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் சொற்கள் ஏராளமாக கொடுக்கப்பட்டு மாணவர்கள் தெளிவாக புரியும் வண்ணம் அமைய பெற்றுள்ளது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் மற்றவர்களுக்கும் பகிருங்கள் அனைவருக்கும் பயன்படட்டும்.

CLICK HERE TO DOWNLOAD



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu