மூளை படம்

 

மூளை படம்

மனித மூளை

    மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமை ஆனதும் மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை விழிப்புணர்வு இன்றியும் இயங்கும். இச்சை இந்திய செயல்பாடுகளான மூச்சு விடுதல், செரிமானம் ,இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயல்பாடுகளையும் விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை புரிதல் போன்ற சிக்கலான உயர்நிலை செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு இது நமது நினைவுகள் ஆளுமை அறிவாற்றல் நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்துகிறது மூளை.



 மூளையின் முக்கிய பகுதியாக இருப்பது பெருமூளை. மண்டை ஓட்டின் முன் பகுதியில் அமைந்துள்ள மூளையின் முக்கிய பகுதியாக விளங்கும் பெருமூளையின் எடை 85% ஆகும்.
மூளையின் பாகங்கள் முகுளம், ஹைப்போதலாமஸ் ,சிறுமூளை பெருமூளை, தலாமஸ் ஆகியவை உள்ளன.


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu