தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியம் 2000 ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.
தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள் ,புதுக்கவிதை ,கட்டுரை, பழமொழி ,96 வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன.
தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழ் இலக்கியம் சங்க கால இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் ,காப்பிய இலக்கியம் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பண்டைய காலம் முதல் இன்று வரை தமிழ் இலக்கியம் தன்னிகரற்ற வகையில் வளர்ந்து செழித்து காலத்தால் அழியாத பற்பல அரிய படைப்புகளை இந்த உலகிற்கு வழங்கி தமிழனரது உன்னதமான பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இந்த உலகிற்கு பறைசாற்றுகிறது.
நாடக நூல்களில் தலையாய சிறப்பினை உடைய நூல் மனோன்மணியம்.
மனோன்மணியம், பாஞ்சாலி சபதம், காளமேகப்புலவர், பாரதி, அழகிய சொக்கநாதப் புலவர் ,போன்ற தலைப்புகள் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments