தடைப்படாமல் குரல் வலையில் இருந்து வரும் ஒலி உயிரெழுத்து எனப்படும்.
ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.
தமிழில் அ முதல் ஔ வரை உள்ள 12 எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படும் .
அவை அ ,ஆ ,இ, ஈ, உ, ஊ ,எ ,ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 எழுத்துக்களும் தமிழின் உயிர் எழுத்துக்கள் ஆகும்.
இந்த 12 எழுத்துக்களும் இயல்பாகவும் எளிதாகவும் ஒலிக்கக்கூடியனவாக உள்ளன.
உயிரெழுத்து தனித்து இயங்கும் சொல்லாகும். உயிர் எழுத்து வகைகள் குறில் எழுத்துக்கள், நெடில் எழுத்துக்கள்.
இப்பதிவில் உயிர் எழுத்துக்கள் மற்றும் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளது
Link-1
👇👇👇👇👇👇👇
Link -2
0 Comments