எலும்பு மண்டலமானது எலும்புகள் குறுத்து எலும்புகள் மற்றும் மூட்டுகளால் ஆக்கப்பட்டது.
தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ப பகுதியாக எலும்புகள் திகழ்கின்றன.
நடத்தல், ஓடுதல் ,மெல்லுதல் போன்ற செயல்களுக்கு எலும்பு மண்டலம் உதவுகிறது.
மனிதனின் எலும்பு மண்டலம் 206 எலும்புகளை உடையது சில குறுத்து எலும்புகள் இணைப்பு இலைகள் தசைர்கள் ஆகியவற்றையும் எலும்பு மண்டலம் உள்ளடக்கியுள்ளது.
இணைப்பு இலைகள் எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கின்றன. தசைநார்கள் எலும்புகளை தசைகளுடன் இணைக்கின்றன.
நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச் சிறியது நமது உள் காதில் உள்ள அங்கவடி எலும்பு ஆகும். இது 28 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் உடையது. நமது உடலில் நீளமான எலும்பு தொடை எலும்பு ஆகும்.
👇👇👇👇👇👇
0 Comments