தமிழர்கள் வாழ்வியல் பல சிறப்பம்சங்களை கொண்ட அமைந்ததாகும். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தாங்கள் வாழ்ந்த நிலத்தை 5 வகையாகப் பிரித்தனர். அவற்றிற்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
இந்த ஐந்து வகை நிலங்களுக்கும் தனித்தனியே தெய்வம், தொழில், உணவு, மரம், பூ, பறவை, விலங்கு ஆகியன உள்ளன. இவ் ஐவகை நிலங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
0 Comments