உலகில் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும் தமிழ் மொழி. தமிழ் மொழியை எழுத பேச கற்றுக்கொள்ள இந்திய நாட்டில் உள்ள பிற மாநிலத்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறனர். தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளிகளில் பயிலும் சிறு குழந்தைகளுக்கு தமிழ் மொழியை நன்கு கற்பித்தால் மட்டுமே அவர்களின் கல்வித் திறன் மேம்படும். அந்த வகையில் தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் மூன்று எழுத்து வார்த்தைகள் சிலவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்துகொள்ள இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments