அறிவியல் பலகை இதழ்கள் - PDF

அறிவியல் பலகை என்னும் தலைப்பில் பால்வெளியில் ஒளிரும் பச்சைவாழ நட்சத்திரம் , காணாமல் போகும் நட்சத்திரங்கள், பால் வழியில் ஒளிரும் பச்சைவால் நட்சத்திரம், காலண்டரின் கதை பிப்ரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள், 




பெட்ரோலுக்கு பை....பை, கடல் என்னும் காடு, ஜீன் மெஷின் ரைபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும், வால் நட்சத்திரத்தை வரவேற்கும் குட்டி நட்சத்திரங்கள், போன்ற தலைப்புகளில் ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்கள் விவரித்துள்ளனர்.

அறிவியல் பலகை இதழில் அறிவியல் உலகில் பெண்கள் , மீண்டும் ஒரு வசந்த காலம், மரங்களின் தோழி வங்காளி மாத்தை.

விஞ்ஞான விதூ ஷி 75 இந்திய பெண் விஞ்ஞானிகளின் சாதனைகள், கல்பனா சாவ்லாவின் கனவு சிறகு, உலகை மாற்றியமைத்த பெண் மரியம் மிர்சகானி, போன்ற பெண்களின் சாதனைகளை எடுத்துரைக்கிறது .

சர்வதேச யோகா, இந்த மாதத்தின் வான் காட்சி, யோகா பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த கொடை, இயற்கை தரும் இலவசங்கள், எழில் கொஞ்சும் தோட்டம், உயிர் எழுத்தின் அறிவியல், சத்தியேந்திர நாத் போஸ்-கடவுள் துகள்களின் தந்தையின் கதை, மைட்டோகாண்ட்ரியா.

கடல்சார் எந்திரங்கள், விண்வெளியில் இந்தியா, கடல்பாசியும் பொருளாதாரமும், வேற்றுக்கிரகவாசிகளும் கணிதச் சமன்பாடும், மருந்தாளுனரின் மகத்துவம், எல்- நினோ.

நிலவில் கால் பதிக்கும் விக்ரம், அறிவியல் தொழில்நுட்பத் துறையில் சுயசார்பு இந்தியாவின் முன்னேற்றம், தொழில்நுட்பம் எங்கே செல்லும் இந்த பாதை,   எடுத்துரைக்கிறது இந்த புத்தகம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள் அனைவருக்கும் பகிருங்கள் அனைவருக்கும் பயன்படட்டும்.

அறிவியல் பலகை  FEB - 2023 

👇👇👇👇👇

LINK 1: CLICK HERE PDF

அறிவியல் பலகை  MARCH - 2023

👇👇👇👇👇

LINK 2: CLICK HERE PDF

அறிவியல் பலகை  JUNE - 2023

👇👇👇👇👇

LINK 3: CLICK HERE PDF

அறிவியல் பலகை  JULY - 2023

👇👇👇👇👇

LINK 4: CLICK HERE PDF

அறிவியல் பலகை  AUGUST - 2023

👇👇👇👇👇

LINK 5: CLICK HERE PDF

அறிவியல் பலகை  MAY - 2023

👇👇👇👇👇

LINK 6: CLICK HERE PDF


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu