டிஎன்பிஎஸ்சி சார்பில் -
15,000 காலி பணியிடங்கள் நிரப்ப ஓராண்டு காலத் தேர்வு அட்டவணை
டிசம்பர் இரண்டாவது வாரம் வெளியீடு
டி என் பி எஸ் சி தேர்வுக்கான ஓராண்டு கால அட்டவணை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இதில் 15000 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறையில் குரூப் 1, குரூப் 2 குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை Click செய்யவும்.
👇👇👇👇
ENNUM EZHUTHUM - TAMIL - PDF FILE
4th standard - English (second term)- TOPIC- Appa , A true friend - power point - pdf file
0 Comments