தமிழ் பேசும் பலரின் தாய்மொழி தமிழ். உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
தமிழ் எழுத்துக்களில் 12 உயிர் எழுத்துக்கள் 18 மெய் எழுத்துக்கள் மற்றும் ஒரு சிறப்பு எழுத்து ஆய்த எழுத்து.
அ முதல் ஒள 12 உயிர் எழுத்துக்கள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில், நெடில் என இரண்டாக வகுக்கப்பட்டுள்ளன.
க் முதல் ன் வரையான 18 மெய் எழுத்துக்கள் குறில்,நெடில் என்ற வகைப்பாடு கிடையாது.
👇👇👇👇👇
0 Comments