உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு கூடுதல் செயலாளர் அவர்களின் பதில்

ஆசிரியர் சகோதரர்களுக்கு 
10.03 .2020க்கு முன்பாக உயர்கல்வி  முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் 
1. ஆணை மட்டும் பெற்றவர்கள்

2. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள்

3. ஆணை பெற்று நிலுவை பெறாதவர்கள் , ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டவர்கள்
4. ஆணை பெறாதவர்கள்
சார்பாக முதல்வரின் குறை தீர்வு பிரிவு மூலம் தெளிவுரை கோரினேன் . தெளிவுரை வழங்காமல் அரசாணையை மட்டும் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளனர் .
ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
9047191706



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu