வடமொழி எழுத்துக்களின் வரிசைகள்- PDF (PART -2)

வடமொழி எழுத்துக்களின் வரிசைகள்


 

தமிழ் மொழி இன்றும் பயனில் இருப்பதற்கு ஒரு காரணம் பிற மொழிச் சொற்களை ஒலி பிறழாமல் உச்சரிக்க முடிவது தான். 

அதை தமிழ் மொழியின் தனிச்சிறப்பு என்றும் கூறலாம். மனிதனால் உருவாக்கப்படும் எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியில் வரிவடிவம் இருப்பதனால் மற்ற மொழியில் இருந்து தனக்குத் தேவையானதை எடுத்து தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்கிறது தமிழ் மொழி.


அப்படி சமஸ்கிருத மொழியில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட ஆறு எழுத்துக்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

இவை கிரந்த எழுத்துக்கள் என்றும் அழைக்கப்படும். இவை தமிழ் மெய்யெழுத்துக்களைப் போல் உயிரெழுத்துக்களோடு கூடி ஒலியின் உச்சரிப்பிற்கு ஏற்றபடி வரிவடிவம் எடுத்துக் கொள்கின்றன.

மேலும் தகவலை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

 

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu