சொற்பலகை -பருவம்- 2- வகுப்பு - 4, 5

பார்ப்போம் படிப்போம், பொருளரிந்து படிப்போம்.



கட்டகம் -1  காவல் எதனாலே?



கட்டகம் - 2 உழவே உயர்வே !


கட்டகம் - 3 நல்ல தீர்ப்பு!


கட்டகம்-4 குறலும் நெறியும்


கட்டகம்-5 வீரப்பயணம்


கட்டகம் -6 என்னே அழகு!


போன்ற தலைப்புகளின் கீழ் மாணவர்கள் பொருள் அறிந்து படிக்கவும், சொற்களை விரைவாக வாசித்து பழகவும், இவை பயனுள்ளதாக அமையும்.


ஒவ்வொரு பாடத்திலும் சொற்களை தனியாக எடுத்து மாணவனுக்கு மிக எளிதாக்கி கொடுத்துள்ளனர்.


இதில் மாணவன் பாடச் சுமையை குறைத்து பாடத்தை மிக சுலபமாக அணுக முடியும்.


மேலும் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

ADS

Close Menu