பொது நூலகத்துறை இயக்குனர் க. இளம்பகவத் அறிவுறுத்தல்
வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) வழங்கும் 'இந்து தமிழ் திசை' நாளைய விஞ்ஞானி 2023 என்ற மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு சென்னை மண்டல அளவில் வி ஐ டி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் எல்லையில்லா பொறியாளர்கள்-இந்தியா (பெங்களூரு பிரிவு) ஆகியவை இணைந்து நடத்தின.
மாணவர்களுடைய அறிவியல் சிந்தனையை தூண்டும் வகையிலும் மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொணரும் வகையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போது 9,10, 11, 12 வகுப்பு மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அறிவியலை மக்களிடம் கொண்டு செல்வது மிகச் சிறந்த முயற்சி அறிவியல் சார்ந்த கட்டுரைகள் அதிக அளவில் நாளிதழ்களில் வெளிவரும் போது பலர் விஞ்ஞானிகளாக உருவாக வாய்ப்பு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
0 Comments