ஓடி விளையாடு
சரளமாக பேச வைக்க உதவும் விரல் பொம்மைகள்
வகுப்பறையில் பல வாய்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு பயம் ஒரு காரணமாக இருக்கலாம். தவறாக பேசி விடுவோம் என்ற அச்சத்தால் வாய்கள் தானாக பூட்டிக்கொள்கின்றன. கூச்ச சுபாகமும் பல குழந்தைகளின் பேசும் திறன் வெளிப்பட சவாலாக இருக்கிறது.
ஆசிரியர்கள் கேட்கும் வரையறைக்கு உட்படாத உரையாடல்களில் கூட பேசுவதற்கு சிலர் சிரமப்படுகின்றன. இன்னும் சிலர் உச்சரிப்பதற்கு பயந்து பேச தயக்கம் காட்டுகிறார்கள். பல சூழல்களில் பயமுறுத்தும் வகுப்பறை சூழலும் பேசும் திறனை வளர்ப்பதற்கு தடையாக உள்ளது.
பேசுதல் அடிப்படைத் திறன்களில் முக்கியமானது.
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
👇👇👇👇👇
0 Comments