இனிப்பு விருந்து - TERM - 3 - UNIT - 2



இதில் படங்கள், வண்ணங்கள் அனைத்தும் மாணவர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

இதில் யாரு ?யாரு? யாரு? என்ற பாடல்

கத்தரிக்காய்க்கு கூடை பிடிக்க கற்றுக் கொடுத்தது யாரு?

 இப்பாடலை பாடி படங்களின் மூலம் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் எழுத்துக்கூட்டி வாசிக்க சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துக்களை தனியாக வித்தியாசப்படுத்தி காட்டியும் வட்டமிட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD